நீதிமன்றம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நீதிமன்றம் - உதாரணம்
நீதிமன்றம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வீரயுகத்தில் நிகழ்ந்த இடைவிடாத கோரப் போர்களின் விளைவாகப் புதிய அரசுகள் தோன்றியதும் அவற்றின் உடன் பிறப்பாக இராணுவம் சட்டம் நீதிமன்றம் அரச கட்டளை முதலியன தோன்றின
எனவே தெமேத்தியுக்கும் அவரோடுள்ள கைவினைஞர்களுக்கும் யார் மீதாவது வழக்கு உண்டானால் அவர்கள் நீதிமன்றம் கூடும் நாள்களில் ஆட்சியாளரிடம் அவர்களை அழைத்துச்சென்று அவர்களைப்பற்றி முறையிடட்டும்
35 வயதான ஆனந்த் ஜானுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது
அறிவிப்பு கொடுக்காவிட்டால் நான் நீதிமன்றம் சென்று விடுவேன் என்று நினைத்து பதிவுத்தபாலில் அறிவிப்பை அனுப்பியிருப்பதை அறிந்தேன்.ம.தி.மு.க. துவக்க காலத்தில் இருந்து கட்சி செயல்பாடுகள் ஆக்கப்பணிகள் குறித்து முறையாக கலந்து பேசி செயல்பட்ட முறையை விடுத்து திட்டமிட்டு முற்றிலும் நான் புறக்கணிக்கப்பட்டேன்