நெடுநல்வாடை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நெடுநல்வாடை - உதாரணம்
நெடுநல்வாடை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
நெடுநல்வாடை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பத்துப்பாட்டு என்னும் பொருள்பற்றிப் பொதுவாகவும் நெடுநல்வாடை பற்றிச் சிறப்பாகவும் நயந்துரைக்கும் என்ற கட்டுரையும் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியைப் பொருளாக கொண்ட என்ற கட்டுரையும் திருவாங்கூர்ப் பண்டை கால ஆராய்ச்சியான என்ற கட்டுரையும் இன்றும் ஆராய்ச்சி மாணவருக்கு விருந்தாக உள்ளன
நெடுநல்வாடை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பொருளடக்கம் பக்கம் செல்க? சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்திணை வாகைதுறை கூதிர்ப்பாசறை பாவகை ஆசிரியப்பாமொத்த அடிகள் வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தெனஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்கமாமேயல் மறப்ப மந்தி கூரப்பறவை படிவன வீழக் கறவை
இம் முல்லைப்பாட்டை அடுத்திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு விளங்கலால் அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கலாமென்பது கருதப்படும்
இவ்வாறே நெடுநல்வாடையிலும் ஆசிரியர் நக்கீரனார் நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச்செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்துணை யோரென முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயரா மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி செவ்விரல் கடைக்கண் செர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை என்று கூறுதலொடு நப்பூதனார் கூறுவதையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்க
திரும்பவுங் கூதிர்காலத் துவக்கத்திலே நெடுஞ்செழியன் தன் மனையாளைப் பிரிந்து போர் மேற்செல்லத் தலைமகள் பிரிவாற்றாது வருந்திய பாலையென்னும் அகப்பொருள் ஒழுக்கத்தைப் பொருளாக வைத்து நக்கீரனார் நெடுநல்வாடை இயற்றினாரென்று பகுத்தறிந்துகொள்க