நெல்லை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
நெல்லை - உதாரணம்
நெல்லை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளேஏ அபிராமி என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டுஅறமும் செய்து உலகத்தைக் காத்தவளே நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்துபோற்ற அருளினாய் அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும்இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய் இதுவோ உனது மெய்யருள் விரைந்து அருள் புரிவாயாக
அதாவது நகையணிந்த மகளிர் முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னும் கோழியை எறிந்த பொன்னாற் செய்த மகரக் குழை பூணணிந்த காலினையுடைய சிறுவர் கையாலுருட்டும் மூன்றுருளைச் சிறுதேரினது வழியின் முன்பை விலக்கும் செல்வச் செழிப்புக் கற்பித்துக் கூறப்படுகிறது
ஆயினும் அவர்பாடிய கோம்பி விருத்தம் நெல்லைச் சிலேடை வெண்பா என்பன மரபுவழி வித்துவான்கள் வியந்தவை
அவரே சுயமாக நெல்லைச் சிலேடை வெண்பா என்ற கடினமான நூலை இயற்றினார்
ஆண்டுக் குழுமிய புலவரெல்லாரும் அவ்வள்ளலது திருவுளத்தினைத் தேறாமல் இவ்வாறு ஒவ்வொரு நெல்லையும் விடாமற் பொறுக்கிச் சேர்ப்போன் நமக்கெவ்வாறு பொருள் வழங்க வல்லான் என்று தம்முள்ளே கூறியிழிந்தனர்