பட்டினி
அகராதியில் இருந்து
பொருள்: , பட்டிணி, s. fasting, உபவாசம்; 2. hunger, பசி. , பட்டிணி, s. fasting, உபவாசம்; 2. hunger, பசி.
உச்சரிப்பு: paṭṭiṉi paṭṭiṉi
ஆங்கில விளக்கம்:
பட்டினி - உதாரணம்
பட்டினி கிடக்க, to starve; to be without food.
பட்டினி பொறுக்க, to suffer hunger.
பட்டினிபோட, to starve one.
பட்டினியாயிருக்க, as பட்டினி கிடக்க.
பட்டினி கிடக்க, to starve; to be without food.
பட்டினி பொறுக்க, to suffer hunger.
பட்டினிபோட, to starve one.
பட்டினியாயிருக்க, as பட்டினி கிடக்க.
பட்டினி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது
மூன்று மாதமாகத் தினம் தினம் சாலையின் இரு பக்கங் களிலும் பட்டினியால் செத்துக் கிடப்பவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு கதையாவது கவிதையாவது காவியமாவது என்று தோன்றுகிறது
ஒருவேளை அரை வயிறு பட்டினியாயிருப்பவர்கள் புரட்சி செய்யலாம்
முழுதும் பட்டினி கிடப்பவர்கள் அடியோடு சக்தியை இழந்து சோர்ந்து விடுகிறார்கள் அல்லது செத்தே போய் விடுகிறார்கள்
இன்று இராத்திரி அத்தனை ஜனங்களும் பட்டினி கிடக்கப் போகிறார்கள்