பயணம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்: trip
பயணம் - உதாரணம்
பயணம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை தூரக் கடல் தாண்டி ஒடத்தில் ஏறிச் செல்வோமேதொடுவானம் குறியாகநீல நெடுங் கனவாய் விரிகடலில்ஒலமிடும் அலைகள் நடுவே பிரிந்து செல்லும் துறைமுகத்தில்துயர்சொரிந்தெரியும் விளக்குகளில்எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோஎங்குமே துன்பங்கள்தான் சொந்தமோவிடிவை நோக்கிய பயணமிதுவிடிவதெப்போ பயணம் முடிவதெப்போஔpயின் கீற்றுகள் வௌpப்படுமோஇருளின் பாறைதான் தொடர் இருப்போவிடியும் விடியும் என்றெவரோ சொன்னார்இருளின் பாழில் எழுந்த குரல்களோமயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டிதுயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்
புள்ளிகள்கண்களின் வீச்சில்ஒரு புள்ளியில்சந்திக்கும் வேளைகாதல் அரும்புகிறது அது கணங்கள் தோறும்நிகழ்கின்றது புள்ளிகள் மாறுகையில்காதலும் மாறகிறது காதலோஅது மறைவதில்லை எனது கண்கள்வீச்சைப் பாய்ச்குகின்றனபுள்ளிகள் சந்திக்காதநெடுந்தூரப் பயணம் முகத்தைச் சுருக்கிநிராகாத்தும்கண்களால் எத்துக்காயமாக்கியும்நாவினால் சுட்டுஅவமானமாக்கியும்ஒரு புழுவென என்னைமதியாமலும் புள்ளிகள் சென்றன பயணத்தின் தூரம்அதிகம் போலும் புள்ளிகள் சுருங்கிசூனியமாகும் ஏகாந்தமெங்கும்முகமறியாதவர்களுடன்காதல் தொடர்கிறது புள்ளிகள்
நீண்ட பயணம் சடங்கு செவ்வானம் தரையும் தாரகையும் போர்க்கோலம் மண்ணும் மக்களும் ஆகியவை இவரது நாவல்களாகும்
நீண்ட பயணம் யாழ்ப்பாணத்துச் சாதியடக்குமுறைக்கு இலக்காகும் தாழ்த்தப்பட்ட மக்களனின் போராட்டத்தைச் சித்தி??க்கிறது
கணேசலிங்கனின் நீண்ட பயணம் போர்க்கோலம் ஆகியவை பற்றி மேலே கூறப்பட்டது