பாட்டு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பாட்டு - உதாரணம்
பாட்டு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அடுப்பில் ஏதோ தாளிக்கும் ஒலி பைப்பைத் திறந்து தண்ணீர் வடூய விட்டுப் பாத்திரங்களை அலசி எடுக்கும் ஒலி பீங்கான் தட்டுகளை மேசையில் வைக்கும் ஒலி இவற்றுக்கெல்லாம் பின்னணியாக அடுப்பங்கரையில் எந்நாளும் பாடியவாறிருக்கும் வானொலி ஆறிலிருந்து ஏதோ ஒரு சினிமாப் பாட்டு அடுப்பக் கொஞ்சம் கொறச்சி வைங்க அத்தை என்ற ஜானகியின் பணிவான குரல் ஜானகியும் அன்னமும் தணிந்த குரலில் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் புரியாத ஒலி எண்ணெய் மணம் தலைக்கு மேல் சுருதி பிசகாமல் விர் விர்ரென்று சுழன்று கொண்டிருக்கும் விசிறி
என்ன நான் நல்ல நல்ல கதை சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு கவனிக்காம இருக்க என்று கேட்டார்
அன்று இரவு ஜானகி கேட்டாள் நீங்க பாட்டுக்கு அவனுக்கு இடங் கொடுத்திட்டிங்கள நாளைக்கு ராதா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாத்திங்களா ராதாவ எப்படியாச்சும் பிடிக்கணும்னு திட்டம் போட்டுத்தான் அவன் இப்ப இங்க வந்திருக்கான்
சீதா தன் புடவையை மாற்றிக்கொண்டு முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு வந்தாளோ இல்லையோ சரஸ்வதி அம்மாள் அவளைப் பார்த்து சீதா சீதா உன் மாமா வாசலிலேயே நிற்கிறார் பார் அவரைக் கொஞ்சம் உள்ளே கூப்பிடு அவர்கள் வருகிற போது குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் சொல்லாமல் இவர் பாட்டுக்கு வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாரே என்றாள்
ஒகோகோ அப்படி வாருங்காணூம் வௌpயிலே நீரே பாட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறீரா தீக்ஷிதர் கிருதி ஏதாவது தெரியுமா பேஷாகத் தெரியும்