பாரதியார்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பாரதியார் - உதாரணம்
பாரதியார் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பட்டுக் கருநீலப்புடவை என பாரதியார் வருணித்தாரே அப்படி பளபளத்துக் கிடந்தது அந்தத் தைப்பிங் ஏரி
சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் ஞான ரதம் என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன்
எல்லாரும் காரல்மார்க்ஸைப் போல் எழுத வேண்டாம் டால்ஸ்டாயைப் போல் எழுதட்டுமே காந்தி மகானைப் போல் எழுதட்டுமே ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே பெர்னாட்ஷாவைப் போல் எழுதட்டுமே அம்மாஞ்சி பாரதியாரைப் போல் எழுதலாமா கூடாதா பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் நினைவிருக்கிறதா என்றாள் சீதா
சீதா பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் அதைச் சொல்லு நாங்கள் கேட்கிறோம் என்றான் ராகவன்
அந்தப் பாரதியார் பாடல் சீதாவுக்குத் தெரியும் பாடச் சொல்லிக் கேளுங்கள்