பிரபந்தத்திரட்டு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பிரபந்தத்திரட்டு - உதாரணம்
பிரபந்தத்திரட்டுதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
பிரபந்தத்திரட்டு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி உறையூர் திருழக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி உறையூர் திருழக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாயிரம் காப்பு விநாயகர் மாமேவு மேனியஞ் செக்கர்வான் கார்க்கவுண் மதக்கமஞ் சூற்கொண்டலோர் வண்கோட் டிளம்பிறை விளங்குபுகர் மீன்செம்மை வாய்ந்த நயனக்கதிரவன்காமேவு குடிலத் தடித்தொளிர் தரச்சுரர் கணம்புகழ்ந் தேத்தெடுப்பக் களிமிக்கு மண்ணுலகம் விண்ணுலக மாகவமர் கடவுளடி முடிசூடுவாந்தேமேவு கொன்றையணி துன்றுசடை யெந்தையார் சிந்தைத் தடத்துண் மலருஞ் செங்குங்கு மத்தாது விழியளி மொழித்தேன் றிகழ்ந்தமுக வம்போருகப்பூமேவு பொற்கொடியை மற்கெழுமு மளவில்பல புவனப் பரப்பெலாமுன் பொறையுயிர்த் தாளைநிறை யுறையூர்ப் பிராட்டியை புகழ்தமிழ்க் கவிதழையவே
சதுரகிரி அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருக்குடந்தைத்திரிபந்தாதி திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருக்குடந்தைத்திரிபந்தாதி உகணபதிதுணை திருச்சிற்றம்பலம் திருக்குடந்தைத்திரிபந்தாதி காப்பு ஆதிவிநாயகர்துதி சோதிக்களிற்றையலோடுறுமாறுதுதிசெயற்காநீதிக்களிற்றைவரையருந்தாப்பிழைநீங்கவரால்சாதிக்களிற்றையளாநீர்க்குடந்தையந்தாதிசொல்வானாதிக்களிற்றையடுத்தாமடுத்தவனைத்தும்வந்தே அவையடக்கம் குடந்தையந்தாதிதிரிபாவொருசதங்கூறிடுவனடந்தையந்தாதிகழுமாவலியென்றநாதனிறமடந்தையந்தாதிவினைசெயவாழ்மங்களைமகிழ்நனிடந்தையந்தாதிவருந்தாடருமெனுமெண்ணங்கொண்டே நூல் பூந்தாமரையில்வதிவானுமாயனும்போற்றிடப்பொன்னாந்தாமரையில்வளக்குடமூக்கமரண்ணற்கடியேந்தாமரையில்வனத்துழலாந்தவமெய்தவஞர்மாந்தாமரையில்வன்னாருமுடாமுள்ளிவாழ்குதுமே
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ் திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ் விநாயகர் வணக்கம் விநாயகர் நீர்கொண்ட செஞ்சடைப் பெருமான் வளைக்கவொரு நெடியமால் வரையெடுக்க நிறைசுவைப் பழையமாங் கனிபோல்வ தென்றுள நினைந்தது பறித்துநோக்கிச் சீர்கொண்ட வொருபாற் கறுத்துமற் றொருபாற் சிவத்தலான் முற்றும்பழாச் செங்கா யெனப்புறத் தெறியுமொரு குஞ்சரச் செஞ்சரண மஞ்சலிப்பாந் தார்கொண்ட விந்திர னுபேந்திர னெனப்புரந் தரன்வளைக் கரன்மரீஇய தன்மைக் கிணங்கமுன் றெய்வயா னைக்குவண் டார்புனைந் திறவுளர்குலத் தேர்கொண்ட கோதைக்கொர் கோதைபின் சூட்டியல கின்புற்று மகிழமேவு மிறைநிறை பொழிற்றிரு விடைக்கழிக் குமரேச னின்றமிழ்க்கவி தழையவே
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருவிடைமருதூர் உலா திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி திருவிடைமருதூர் உலா
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பொருளடக்கம் பக்கம் செல்க?திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி சீகாழிக் கோவை திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி சீகாழிக் கோவை