புத்தகம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
புத்தகம் - உதாரணம்
புத்தகம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை புத்த சமயத்தில் தீவிர ஈடுபாடுள்ள அவருடைய சீன நண்பர் ஒருவர் கௌதம புத்தரின் உபதேச புத்தகம் ஒன்றை விட்டுச் சென்றிருந்தார்
ஸ்வீடன் தேசத்துப் பேராசிரியர் இப்ஸன் எழுதிய நாடகத் தொகுதிப் புத்தகம் ஒன்று இருந்தது
கையோடு ஏதேனும் புத்தகம் கொண்டு வந்திருப்பான்
இருக்கட்டும் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ எதுவரை படித்திருக்கிறாள் நன்றாய்க் கேட்டேளே ஒரு கேள்வி எழுதப் படிக்கத் தெரியுமாவா அப்பாவின் பட்டாமணியம் வேலையில் பாதி அவள் தானே பார்க்கிறாள் அவள் படிக்காத கதைப் புத்தகம் நாவல் பாக்கி இல்லை
தங்குவதற்கு தாஜ்மகால் ஒரு கூஜா திராட்சை ரசம் ஒரு கவிதைப் புத்தகம் என்னருகிலே நீ இதைக்காட்டிலும் வேறு சொர்க்கமும் உண்டோ என்று கூறி சௌந்தரராகவன் தாரிணியை உற்று நோக்கினான்