புறநானூறு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
புறநானூறு - உதாரணம்
புறநானூறு தெரியவில்லைஅவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
புறநானூறு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஒப்புநோக்கிக் கற்காததன் காரணமாக புறநானூறு பதிற்றுப் பத்து புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூற்பாடல்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி யாம் தமிழ் மக்களின் தனிப் பெரும் வீரப்பண்பைக் காட்டுகின்றன என்று போலிச் சிறப்புப் பேசி திரிகின்றனர் பலர்
திரு சித்தாந்தா தமிழரல்லாதவாதலின் புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை முதலியனபற்றி ஆங்கில மூலம் அறிந்தவற்றைக் கொண்டு அவ்வாறு கூறினார்
பண்டைய மன்னராட்சி பற்றி நன்காராய்ந்த பிள்ளையவர்கள் புறநானூறும் சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் காட்டும் போர்முறைகளையே தமது நாடகக் காப்பியத்திலும் அமைத்துள்ளார்
இவ்விருவர் வாக்கிலும் திருக்குறள் புறநானூறு அகநானூறு முதலிய பழைய நூல்களின் அரிய வழக்குகள் பல விரவியிருத்தலானே ஈதறியப்படும்
பழந்தமிழ்நூல் வௌpயீடுகளுள் பத்துப்பாட்டு பதிற்றுப் பத்து பரிபாடல் புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ வே சாவின் கூற்று