பூக்கள்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பூக்கள் - உதாரணம்
பூக்கள் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை கிளைகளின் முடிவில் குட்டி உதய சூரியன்களாக ஆயிரம் பூக்கள்
சாமந்திப் பூக்கள் மல்லிகை ரோஜா பன்னீர் ஆகியவை கலந்த நல்ல நறுமணம் பரமாவின் உடலிலிருந்து வந்தது
சரியாக ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும்
வாய்போலச் சிலம லர்கள்வா என்றே அழைக்கும் கைபோல்தூயவை சிலம லர்கள்தோய்ந்துநீ ராடி மேலேபாயும்நன் முகம்போல் நெஞ்சைப்பறிப்பன சிலம லர்கள்ஆயிரம் பெண்கள் நீரில்ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்
மூடிய வாய்தி றந்துஉளமார முன்னா ளெல்லாம்தேடிய தமிழு ணர்வைத்தின்னவே பலர்க்கும் தந்தும்வாடாத புலவர் போலேஅரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்வாடாது தேன்கொ டுக்கும்வண்டுகள் அதைக் குடிக்கும்