பெரும்பாணாற்றுப்படை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பெரும்பாணாற்றுப்படை - உதாரணம்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
பெரும்பாணாற்றுப்படை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பொருளடக்கம் பக்கம் செல்க? சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்பாடப்பட்டவன் தொண்டைமான் இளந்திரையன்திணை பாடாண்திணைதுறை ஆற்றுப்படைபாவகை ஆசிரியப்பாமொத்த அடிகள் அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதிகாய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்பாசிலை யழித்த பராஅரைப் பாதிரிவள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததனுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளையுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப்