மனிதன்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
மனிதன் - உதாரணம்
மனிதன் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சீ நீ என்ன மனிதன்இன்னந் துயில் புணர்வாய்புலர் பொழுதை ஸ்பரிசிக்காதநின் புலன்கள் பழுதுடைய இனியும் காலம் கடத்தாதேபுலன்கள் நறையுண்ணும் பொழுதை மழிக்காதே
இந்தியாவே நீ எங்கு செல்கிறாய்மீண்டும் மனிதன் இருண்ட குகையுட் புகுந்தான்வில்லும் அம்புமாய் வேட்டை விழையும் குணத்தினனாய் ஒரு வித்தியாசம்இப்போது அவன்குறி சக மனிதனேதான் அஸ்ஸாமில் பாய்ந்த அம்புகள் அதற்குச் சாட்சி ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவலக்குரல்விண்ணை நிறைக்க மீண்டும் மீண்டும்தொண்டைக் குழியைத் துளைத்துப் போன அம்புகள் துப்பாக்கிக் குண்டுகள்பிஞ்சுகள் முதிர்ந்தவைபேதமின்றி எல்லாமே உதிர்ந்தன
ஒரு பரவௌ? மனிதன் போல உடலிலிருந்து ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்க அவன் முகம் மேலும் துவண்டு கிடந்தது
ஒ யமனே ஒரு மனிதன் இறந்து விடும் போது சிலர் அவன் இருக்கிறான் என்றும் சிலர் அவன் இல்லை என்றும் சொல்கிறார்கள்
மரணத்திலிருந்து மனிதன் தப்பிக்க முடியுமா என நசிகேதன் கேட்டான்