மயிலாப்பூர்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
மயிலாப்பூர் - உதாரணம்
மயிலாப்பூர் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி சந்திரிகை சகிதமாக மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்
இப்போது அதாவது ம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி இரவில் மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஒரறையில் விசாலாட்சி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம்
எட்டாம் அத்தியாயம் சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை ம் வருஷம் அதாவது விசாலாட்சியின் விவாகம் நடந்த இரண்டு வருஷங்களுக்கப்பால்மே மாதத்தில் ஒரு நாள் மாலை நல்ல நிலவடித்துக் கொண்டிருக்கையில் மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் தம் வீட்டு மேடையில் நிலா முற்றத்திலே இரண்டு நாற்காலிகள் போட்டுத் தாமும் தம்முடைய மனைவி முத்தம்மாளும் உட்கார்ந்து கொண்டு அவளுடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்
ஆடி வௌ;ளி: ஆடி வௌ;ளிக் கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மாங்காடு காமாட்சி திருவேற்காடு கருமாரி மயிலாப்பூர் முண்டகக் கண்ணி பாரீஸ் காளிகாம்பாள் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமயபுரம் மாரியம்மன் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் சங்கரன்கோவில் கோமதியம்மன் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்களுக்கு சென்று வரலாம்.ஆடி செவ்வாய்: ஆடி செவ்வாயில் நாகர்கோவில் அருகிலுள்ள அவ்வையார் கோயில் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அருகிலுள்ள துளசியார்பட்டி ஆகிய கோயில்களிலுள்ள அவ்வையாரை தரிசித்து வரலாம்
கடந்த சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகரிடம் தோற்றார்