மலர்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
மலர் - உதாரணம்
மலர் தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
மலர் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை விடுதலைப் பொழுதுஎழுந்திரு பிள்ளாய்இது விடுதலைப் பொழுதுஇருளின் துயில் கலைகிறதுநீயோஇழுத்துப் போர்த்தபடிஇன்னம் உறங்குதியோஎழுந்திரு இதோவிடியலில் கீழ் வானம்ஔpமுடி தரிக்கும் உன்னதம்உனக்குத் தரிசனமாகவில்லை குருகினங்களின்உதயத்து இசைஉனக்குத் தேனிப்பதில்லை மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல்உன் மேனி வருடச் சிலிர்ப்பதில்லை
அகங்களும் முகங்களும் இடிந்து கிடந்த நினைவுத் தூண்களைஎழுப்பி வைத்தீர்இடித்தவரை நினைவூட்ட எழுபத்தியேழு ஒகஸ்டில் தெற்கில்இழந்த உயிர்களுக்குநினைவுத் தூண்கள் நிறுவுவீராஉங்கள்இழிமைகளை நினைவூட்டமலர் வளையங்கள் மாலைகள் சாத்தல் இவை உதவப் போவதில்லைஎங்கள் நினைவுகளில் உங்களைச்செதுக்க மலர்வளையங்களும் மாலைகளும்உதிர்ந்து விழும் உங்கள்சொல்லலங்காரங்கள் போல
விஜயம் மேற்கொண்ட சிறீலங்காப் பிரதமர் அத் தூண்களை எழுப்பி மலர்வளையம் சாத்தியது செய்தி
அந்த எண்ணமே எல்லார் மனத்திலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம்என்னவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையேஉதய சூரியனின் செம்மையானகதிரைப் போலவும் உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும் போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும்மாதுள மொட்டைப் போலவும் ஒத்துவிளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள்என் அபிராமியாகும்