மலைபடுகடாம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
மலைபடுகடாம் - உதாரணம்
மலைபடுகடாம் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்)அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
மலைபடுகடாம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஒருதாரணம் பார்க்கலாம் போரிற் பலரைப் புறங்கண்டு வீரமரணம் எய்தியவர்கள் தொலையா நல்லிசை உலகமொடு நிற்பர் என்று மலைபடுகடாம் கூறுவது சான்றோர் செய்யுட்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு
மலைபடுகடாம் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பொருளடக்கம் பக்கம் செல்க? சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் பத்தாவதான மலைபடுகடாம்பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்பாடப்பட்டவன் நன்னன் வேண்மான்திணை பாடாண்திணைதுறை ஆற்றுப்படைபாவகை ஆசிரியப்பாமொத்த அடிகள் திருமழை தலைஇய இருணிற விசும்பின்விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்திண்வார் விசித்த முழவொ டாகுளிநுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடுகண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடுவிளிப்பது கவரும் தீங்குழல் துதைஇநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டைகடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி