மாமி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
மாமி - உதாரணம்
மாமி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ராதாவின் பிரசவம் கோலாலம்பூரிலேயே அவள் மாமியாரின் மேற்பார்வையில் நடந்தது
அது ரொம்பப் பிசகு மாமியைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய் சரஸ்வதி மாமி ரொம்ப நல்லவள்
இதற்குள் மாமி நம்மைத் தேட ஆரம்பித்திருப்பாள்
சாப்பிட்ட உடனே உனக்குத் தலை வாரிப் பின்னவேண்டும் என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள்
அதுதான் மாமி நானும் சொல்லுகிறேன் மதராஸிலிருந்து வருகிறவர்கள் வெறுமனே ஜம்பத்துக்காக வருவார்களா அல்லது நம்ம லலிதாவைப் பார்த்துவிட்டு யாராவது பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்களா அப்படிச் சொல்கிறவர்களுக்குத் தலையில் கொம்பாமுளைத்திருக்கும் லலிதா மாதிரி பெண் கிடைப்பதற்குப் பூர்வ ஜன்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டாமா என்று சீதா கூறியதும் சரஸ்வதி அம்மாளைப் பூரிக்கச் செய்தது