முனிவர்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
முனிவர் - உதாரணம்
முனிவர் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பராசக்தியாகியநீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும் அச்சிவத்தைக் குறித்துத்தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும் அம் முக்தியால் ஏற்படுகின்றவிதையும் அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும் ஞானத்தின் உட்பொருளும் என் நின்று சகல பந்தங்களினின்று காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர் அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கைநன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே அபிராமி அன்னையே என் உமையவளே நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே நான் பாவங்களையே செய்தாலும் நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும்அதனின்று காப்பது நின் கடைமையாகும்
அரசகேசரியின் இரகுவம்சம் வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல் வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரபாத புராணம் முத்துராச கவிராயரின் கைலாய மாலை முதலியவை ஆம் நூற்றாண்டிலிருந்து ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும்
சிவஞான முனிவர்
வணிகர் வரும்போது முத்து வணிகர் முழுதும் விற்றுச் சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில் மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்
அது கண்ட பாணினி முனிவர் அருந்தவமிருந்து சிவபிரான் திருவருள் பெற்று அத்தைவ ஆரிட வியாகரணங்களைச் சுருக்கி அட்டாத்தியாயி என ஒரிலக்கண நூல் செய்தருளினார் என்றுரைப்பாராதலின் யாம் கால பேதத்தோடு படுத்தோதும் இவ்வரலாறு மற்றவராலும் ஒப்பப் பாலதேயாமென்பது