முல்லைப்பாட்டு
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
முல்லைப்பாட்டு - உதாரணம்
முல்லைப்பாட்டுமறைமலை அடிகள்அவர்களின் நூல் இதுப்பற்றிய மேலும் தகவல் மற்றம் நூல் இறக்கம் செய்ய library.senthamil.orgபார்க்கவும்
முல்லைப்பாட்டு - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை பத்துப்பாட்டு பக்கம் முல்லைப்பாட்டுரை
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை மறைமலை அடிகள் பொருளடக்கம் பக்கம் செல்க?முல்லைப்பாட்டு மறைமலை அடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
பாட்டினியல்பு முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன் பாட்டு என்பதுஎத்தகையது என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும்
திருமுருகாற்றுப்படை முதலான ஏனைச் சில பாட்டுக்களுக்கு இம் முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒரு சிறிது தாழ்ந்ததுபோலுமென அவை தம்மை ஒப்பு நோக்கிக் கற்பார்க்கு ஒருகாற் றோன்றினுந் தோன்றும்
நப்பூதனார் இதற்கு முல்லைப்பாட்டு என்று பெயரமைத்தமையால் இதன்கண் அவ்வொழுக்கமே கூறப்படுதல் வேண்டும் இதற்கு வேறாகத் தலைவி ஆற்றாமல் வருந்தினாள் என்றல் நெய்தல் என்னும் இரங்கல் ஒழுக்கமாம்