வங்கி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
வங்கி - உதாரணம்
வங்கி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை தனாதிகா?? நெஷனல் வங்கிச் சிறாப்பராவர்
மாடு பிடிக்க வங்கிகள் வழங்கும்
பங்கயன் முகுந்தனாம் பரமென் றுன்னியேதங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுழிஅங்கவர் வெருவர வங்கி யாயெழுபுங்கவன் மலரடி போற்றி செய்குவாம்
பங்கமில் வசிட்டன் பசுப்பொழி பாலி படர்ந்திடு முத்தரஞ் செயைச் செங்கம லத்தோன் முதலினோ ராட்டுந் திருநதி தென்றிசைச் செல்லும் அங்கவற் றிடையே கம்பமே முதலா மாலயத் தந்தரு வேதி கங்கைகா ளிந்தி யிடைப்படுந் தலத்தின் முற்படுங் காஞ்சிமா நகரம் தொல்லையோர் பிரமன் றுஞ்சிய காலைத் தோன்றிய நீத்தமே லரிபோல் செல்லுமார்க் கண்டன் கரத்தினிற் கம்பை சேர்ந்ததோர் தனிப்பெருஞ் சூதம் எல்லைநீ ரிகந்து வளர்தலு மருப்பொன் றெய்தவக் கொம்பர்தொட் டிழிந்து நல்லுமை குறிக்கொண் முதல்வனை வங்கி நயந்தவ னிருந்ததந் நகரம்
தோட்டலர் வனசத் திசைமுகன் முன்னஞ் சொற்றன னவனடி வங்கிக் கேட்டருள் சனகன் வியாதனுக் குரைப்பக் கேடில்சீர் வியாதனங் குணர்ந்து மாட்டுறு சூதன் றனக்கியம் புதலும் மற்றவன் முனிவரர்க் கிசைத்த பாட்டினில் அங்காக் காஞ்சியின் பெருமை பகர்ந்திடத் தமயனுக் கௌpதோ வேறு சொற்படு மினைய காஞ்சித் தொன்னக ரதற்கு நாப்பண்கற்புறு மிமைய வல்லி கருணையால் வைகி நோற்கும்பொற்புறு காமக் கோட்டம் போலவே அதற்கோர் சாரில்எற்படு குமரகோட்டம் என்றொரா லயமுண் டன்றே