வள்ளலார்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
வள்ளலார் - உதாரணம்
வள்ளலார் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வாடிய பயிரைக் கண்டு வாடிய இராமலிங்க வள்ளலார் போல் பத்திரகிரியாரும் மன்னுயிரைத் தன்னுயிர் என்று கருத வேண்டும் என்கிறார்
ஆகவே வள்ளலார் போன்றாரோடு கவிஞர்பிரானை ஒப்பிடும்போது ஒருமைப்பாட்டின் பகைப்புலத்தில் தற்புதுமையான பண்புகளைக் கண்டு காட்டுவதே வேண்டப்படுவது பாரதியின் சமூக சீர்திருத்த உணர்வைச் சிலர் வள்ளலாருடன் ஒப்பிடுவர்
பாயிருட் படலங் கிழித்தொழுகு செங்கதிர்ப் பருதிவா னவன்முடங்கும் பைந்திரைக் கார்க்கட லகட்டெழுந் தெனவிரைப் பைந்துளவ னுந்திநாறுஞ் சேயபொற் றாமரை மலர்த்தவிசி னேறியத் திகரியங் கொண்டல்காக்கச் செயிர்தீர் பெரும்புவன முழுதும் படைத்தகைத் தௌpமறைக் கடவுள்காக்க மாயிரு விசும்புறு முடுக்கணந் தம்மகிழ்நன வள்ளலார் கொள்ளைவேணி மன்னியதை யுன்னியிக கன்னிதரு முடியே வயங்கியெக் காலுமழியாக்கோயிலென வாழ்வது கடுப்பமுத் தணியாற் குலாவிக் கமழ்ந்துநெய்த்த கூந்தலிமயப்பிடியை மடநடை யனத்தையொண் கோழிநகர் வாழ்மயிலையே
மாற்ற லர்க்கரி யேறெனும் வள்ளலார் தீற்று வெண்சுதை மாடத்துட் சென்றட வூற்றுப் பாலையு மூற்றிக்கொண் டிங்ஙனஞ் சோற்றை யுங்கொடு வாவனச் சொல்லினார்
வல்லிய மெனுமலி மனையின் வள்ளலார் செல்லெனு மொல்லையின் விரைவிற் சேணிழிந் தெல்லவன் கதிரினுஞ் ஜிபுற யீலெழின் முல்லைவெண் ணகைமயின் முன்றி னண்ணினார்