விவசாயி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
விவசாயி - உதாரணம்
விவசாயி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை வன்னிப் பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் அரசாங்க அதிகா??கள் முதலாளிகள் ஆகியோர் சாதாரண விவசாயிகளைச் சுரண்டுவதையும் குடியேற்றப் பகுதி வாழ்க்கையின் உள்முரண்பாடுகளையும் அவற்றின் இயல்பு குன்றாத வகையில் தமது நாவலில் காட்ட முனைந்துள்ளார் செங்கையாழியான்
பிக்குகள் மட்டுமல்ல தானுண்டு தன் வேலையுண்டு என்று அதுவரை கிடந்த கிராமத்து விவசாயி கூட முதல் முதலாக அரசியலிலும் அடுத்த விசயங்களிலும் அக்கறை எடுத்துக்கொண்டான்
கிராமத்து வைத்தியன் கிராமத்து வாத்தி கிராமத்து விவசாயி அவர்கள்தான் புதிய கதாநாயகர்கள்
வாத்தியார் வைத்தியர் விதானை விவசாயி
சமூகத்தில் சாதாரண விவசாயிகளிடமும் வாத்தியார் போன்ற நடுத்தர மக்களிடமும் ஏற்பட்ட விழிப்பு வேட்டி சட்டை குத்துவிளக்கு தோரணம் எல்லாம் தமிழியக்கம் என்று கலாச்சார வௌpக்காட்டல்களாக மாறி அரசியலில் எங்கும் ஏக சமஷ்டிக் கட்சியாக வளர்ந்து பொன்னம்பலத்தின வீழ்ச்சியையும் செல்வநாயகத்தின் எழுச்சியையும் கொண்டுவந்து இடதுசாத் தலைவர்களையும் தமிழ்ப் பிரதேசங்களில் பின்னுக்கு ஒதுக்கிவிட்ட புதிய ஒட்டங்களாக மாற்றியபின் கட்டாயம் தங்களுக்கு மாறுபட்டஅதே இடதுசாக் கட்சிக் கருத்துகளைக் கலையிலும் இலக்கியத்திலும் சர்வாதிகாரம் செய்ய விட்டுவைக்க நியாயமில்லை