வேதம்
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
வேதம் - உதாரணம்
வேதம் தழிநாட்டில் உள்ள சிலரின் பெயர்
வேதம் - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை சொற்களில் சுடுசரமாகு செய்களில் ஆலைக் கனல்பெருக்கு மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர் தூது என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறார் நடுங்கா நாட்டத்து நண்பஇது கேள்நினக்கும் துயர் வதையுறும்விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும் குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாததுஆத்மாஇருமைகள் அதற்கில்லைஎன்பது வேதம் என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழலும் அதன் வழிவந்த புரட்சிக்காரராகவும் சு வி நிற்கிறார்
எனினும்நடுங்கா நாட்டத்து நண்பஇது கேள்நினக்கும் துயர் வதையுறும்விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும் குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும் இலாததுஆத்மாஇருமைகள் அதற்கில்லைஎன்பது வேதம்
ஆதலின்நடுங்குதல் தவிர்க்க ஆத்ம நண்பனே வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்எனினும் இங்குஒதும் உண்மை உயிர்த் துணையாமே
சிலுவை ஏற்றுவோர்க்கும்சிலுவை சுமப்பவர்க்கும்இடையிலுள்ள முரண்பாடுஇன்று நேற்று எழுந்ததன்று மோதி மோதி முரண்பட்டுப் புதிதுகுதிர்வது உண்மையே ஞானம்அஞ்ஞானம்தர்மம்அதர்மம் எனஒதிற்றே வேதம் அன்றுஅதுவேதான்
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்னவழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்கபழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ் நரகக்குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியேஅபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு